Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 5:6 in Tamil

இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

Ippadippattavaigalinimiththamaagak keezhppadiyaamaiyin pillaigalmael thaevagobaakkinai varuvathaal, oruvanum ungalai veenvaarththaigalinaalae mosambokkaathabadikku echarikkaiyaayirungal;

Download verse image

Ephesians 5:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்;
Open Tamil Contemporary Version
வீணான வார்த்தைகளினால் ஒருவரும் உங்களை ஏமாற்ற இடமளிக்காதீர்கள். இப்படிப்பட்டவற்றின் நிமித்தமே இறைவனுடைய கோபம், அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள்மேல் வருகிறது,
Tamil Easy Reading Version
உங்களிடம் உண்மை இல்லாதவற்றைச் சொல்லி உங்களை எவரும் முட்டாளாக ஆக்கிவிட அனுமதிக்காதீர்கள். கீழ்ப்படியாதவர்கள் மீது தேவனைக் கோபம் கொள்ள அத்தீய செயல்கள் செய்கிறது.

Ephesians 5:6 in English

King James Version (KJV)
Let no man deceive you with vain words: for because of these things cometh the wrath of God upon the children of disobedience.
World English Bible (WEB)
Let no one deceive you with empty words, for because of these things the wrath of God comes on the children of disobedience.
American Standard Version (ASV)
Let no man deceive you with empty words: for because of these things cometh the wrath of God upon the sons of disobedience.
Bible in Basic English (BBE)
Do not be turned from the right way by foolish words; for because of these things the punishment of God comes on those who do not put themselves under him.
Darby Translation (DBY)
Let no one deceive you with vain words, for on account of these things the wrath of God comes upon the sons of disobedience.
Webster's Bible (WBS)
Let no man deceive you with vain words: for because of these things cometh the wrath of God upon the children of disobedience.
Young's Literal Translation (YLT)
Let no one deceive you with vain words, for because of these things cometh the anger of God upon the sons of the disobedience,

Read in context

  1. 4அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
  2. 5விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
  3. 6இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
  4. 7அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்.
  5. 8முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
Read all of Ephesians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.