Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Colossians 3:6 in Tamil

இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.

Ivaigalinporuttae keezhppadiyaamaiyin pillaigalmael thaevagobaakkinai varum.

Download verse image

Colossians 3:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.
Open Tamil Contemporary Version
இவற்றின் காரணமாகவே, இறைவனுடைய கோபம் வருகிறது.
Tamil Easy Reading Version
இவை தேவனைக் கோபப்படுத்தும்.

Colossians 3:6 in English

King James Version (KJV)
For which things’ sake the wrath of God cometh on the children of disobedience:
World English Bible (WEB)
For these things’ sake the wrath of God comes on the children of disobedience.
American Standard Version (ASV)
for which things’ sake cometh the wrath of God upon the sons of disobedience:
Bible in Basic English (BBE)
Because of which the wrath of God comes on those who go against his orders;
Darby Translation (DBY)
On account of which things the wrath of God comes upon the sons of disobedience.
Webster's Bible (WBS)
For which things the wrath of God cometh on the children of disobedience:
Young's Literal Translation (YLT)
because of which things cometh the anger of God upon the sons of the disobedience,

Read in context

  1. 4நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
  2. 5ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
  3. 6இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.
  4. 7நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
  5. 8இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
Read all of Colossians 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.