Esther 2:12 in Tamil
ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறு மாதம் சுகந்தவர்க்கங்களினாலும் ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும்ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படிபன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத்தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,
Ovvoru pennum aarumaatham vellaippolath thailaththinaalum, aaru maatham suganthavarkkangalinaalum sthireegalukkuriya matras suththigarippugalinaalumjodikkappadugira naadkal niraivaeri, ivvithamaay sthireegalin muraimaippadibannirandu maathamaagas seyyappattuththeernthabinpu, raajaavaagiya agaasvaeruvinidaththil piravaesikka, avalavaludaiya murai varugirabothu,
Esther 2:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதங்கள் வாசனைப்பொருட்களாலும், பெண்களுக்குரிய மற்ற அலங்கரிப்புகளினாலும் அலங்கரிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இப்படியாக பெண்களின் முறையின்படி பன்னிரண்டு மாதங்களாகச் செய்துமுடித்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடம் வர, அவளவளுடைய முறை வருகிறபோது,
- Open Tamil Contemporary Version
- அரசன் அகாஸ்வேருவினிடம் ஒரு பெண் போவதற்கான தன்னுடைய முறை வருவதற்குமுன், அவள் பெண்களுக்காக நியமிக்கப்பட்டிருந்தபடி, பன்னிரண்டு மாத காலம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவேண்டும். ஆறு மாதங்களுக்கு வெள்ளைப்போள எண்ணெயாலும், மற்ற ஆறு மாதங்களுக்கு வாசனைத் தைலத்தினாலும், அழகுசாதனப் பொருட்களினாலும் தன்னை அழகுபடுத்த வேண்டும்.
- Tamil Easy Reading Version
- அரசன் அகாஸ்வேருவின் முன் போவதற்கு முன்னால், ஒரு பெண் செய்யவேண்டியது இதுதான். அவள் பன்னிரண்டு மாதங்கள் அழகு சிகிக்சை செய்யப்பட்டிருக்கவேண்டும். அதாவது, ஆறு மாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தாலும், ஆறு மாதம் சுகந்தவர்க்கங்களினாலும் பலவகை அலங்காரங்களாலும் அழகு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
Esther 2:12 in English
- King James Version (KJV)
- Now when every maid’s turn was come to go in to king Ahasuerus, after that she had been twelve months, according to the manner of the women, (for so were the days of their purifications accomplished, [to wit], six months with oil of myrrh, and six months with sweet odours, and with [other] things for the purifying of the women;)
- World English Bible (WEB)
- Each young woman’s turn came to go in to King Ahasuerus after her purification for twelve months (for so were the days of their purification accomplished, six months with oil of myrrh, and six months with sweet fragrances and with preparations for beautifying women).
- American Standard Version (ASV)
- Now when the turn of every maiden was come to go in to king Ahasuerus, after that it had been done to her according to the law for the women twelve months (for so were the days of their purifications accomplished, [to wit], six months with oil of myrrh, and six months with sweet odors and with the things for the purifying of the women),
- Bible in Basic English (BBE)
- Now every girl, when her turn came, had to go in to King Ahasuerus, after undergoing, for a space of twelve months, what was ordered by the law for the women (for this was the time necessary for making them clean, that is, six months with oil of myrrh and six months with sweet perfumes and such things as are needed for making women clean):
- Darby Translation (DBY)
- And when every maiden's turn came to go in to king Ahasuerus after that she had been treated for twelve months, according to the manner of the women (for so were the days of their purification accomplished — six months with oil of myrrh, and six months with spices, and with things for the purifying of the women,
- Webster's Bible (WBS)
- Now when every maid's turn had come to go in to king Ahasuerus, after that she had been twelve months, according to the manner of the women, (for so were the days of their purifications accomplished, [to wit] , six months with oil of myrrh, and six months with sweet odors, and with [other] things for the purifying of the women;)
- Young's Literal Translation (YLT)
- And in the drawing nigh of the turn of each young woman to come in unto the king Ahasuerus, at the end of there being to her — according to the law of the women — twelve months, for so they fulfil the days of their purifications; six months with oil of myrrh, and six months with spices, and with the purifications of women,
Read in context
- 10எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான்.
- 11எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.
- 12ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறு மாதம் சுகந்தவர்க்கங்களினாலும் ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும்ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படிபன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத்தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,
- 13இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
- 14சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது.
Cross references
- Proverbs 7:17 நீதிமொழிகள் 7:17என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.
- 1 Thessalonians 4:4–5 1 தெசலோனிக்கேயர் 4:4–5தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
- Isaiah 57:9 ஏசாயா 57:9நீ தைலத்தைப் பூசிக்கொண்டு ராஜாவினிடத்தில் போகிறாய்; உன் பரிமளங்களை மிகுதியாக்கி, உன் ஸ்தானாபதிகளைத் தூரத்துக்கு அனுப்பி, உன்னைப் பாதாளமட்டும் தாழ்த்துகிறாய்.
- Song of Solomon 3:6 உன்னதப்பாட்டு 3:6வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?
- Luke 7:37–38 லூக்கா 7:37–38அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒருபரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
Original words (Hebrew)
- maid’s · H5291נַעֲרָה naʻărâh
- turn · H8447תּוֹר tôwr
- come · H5060נָגַע nâgaʻ
- in · H935בּוֹא bôwʼ
- king · H4428מֶלֶךְ melek
- Ahasuerus · H325אֲחַשְׁוֵרוֹשׁ ʼĂchashvêrôwsh
- after · H7093קֵץ qêts
- twelve · H8147שְׁנַיִם shᵉnayim
- months · H2320חֹדֶשׁ chôdesh
- manner · H1881דָּת dâth
- women · H802אִשָּׁה ʼishshâh
- days · H3117יוֹם yôwm
- purifications · H4795מָרוּק mârûwq
- accomplished · H4390מָלֵא mâlêʼ
- six · H8337שֵׁשׁ shêsh
- months · H2320חֹדֶשׁ chôdesh
- oil · H8081שֶׁמֶן shemen
- myrrh · H4753מֹר môr
- six · H8337שֵׁשׁ shêsh
- months · H2320חֹדֶשׁ chôdesh
- odours · H1314בֶּשֶׂם besem
- purifying · H8562תַּמְרוּק tamrûwq
- women · H802אִשָּׁה ʼishshâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.