Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 7:17 in Tamil

என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.

En padukkaiyai vellaippolaththaalum santhanaththaalum ilavangappattaiyaalum vaasanai kattinaen.

Download verse image

Proverbs 7:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன்.
Open Tamil Contemporary Version
நான் வெள்ளைப் போளத்தினாலும், சந்தனத்தினாலும், இலவங்கப் பட்டையாலும் என் படுக்கைக்கு நறுமணமூட்டியிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் என் படுக்கையின் மேல் மணப்பொருட்களைத் தூவியுள்ளேன். வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கப்பட்டை ஆகியவற்றால் என் படுக்கையை மணம் வீசச்செய்திருக்கிறேன்.

Proverbs 7:17 in English

King James Version (KJV)
I have perfumed my bed with myrrh, aloes, and cinnamon.
World English Bible (WEB)
I have perfumed my bed with myrrh, aloes, and cinnamon.
American Standard Version (ASV)
I have perfumed my bed With myrrh, aloes, and cinnamon.
Bible in Basic English (BBE)
I have made my bed sweet with perfumes and spices.
Darby Translation (DBY)
I have perfumed my couch with myrrh, aloes, and cinnamon.
Webster's Bible (WBS)
I have perfumed my bed with myrrh, aloes, and cinnamon.
Young's Literal Translation (YLT)
I sprinkled my bed — myrrh, aloes, and cinnamon.

Read in context

  1. 15ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
  2. 16என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.
  3. 17என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.
  4. 18வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
  5. 19புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான்.
Read all of Proverbs 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.