Esther 6:2 in Tamil
அப்பொழுது வாசற் காவலாளரில்ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
Appozhuthu vaasar kaavalaalarilraajaavin irandu pirathaanigalaagiya pikthaanaavum thaeraesum, raajaavaagiya agaasvaeruvinmael kaibodappaarththa seythiyai morthegaay ariviththaan endru ezhuthiyirukkirathu vaasikkappattathu.
Esther 6:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது வாசற் காவலாளர்களில் ராஜாவின் இரண்டு அதிகாரிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு தீங்கு செய்ய நினைத்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- அதில், அகாஸ்வேரு அரசனைக் கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருந்த வாசல் காவலர்களான, அரசனின் அதிகாரிகள் பிக்தானா, தேரேசு ஆகிய இருவரையும், மொர்தெகாய் காட்டிக் கொடுத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
- Tamil Easy Reading Version
- வேலைக்காரன் அரசனிடம் அதை வாசித்தான். அவன் அரசன் அகாஸ்வேருவை கொல்வதற்கான தீய திட்டத்தையும் வாசித்தான். அது மொர்தெகாய் கண்டுபிடித்த பிக்தானா மற்றும் தேரேசின் திட்டமாகும். அந்த இரண்டு பேரும் அரசனது வாசல் கதவை காக்கிற அதிகாரிகள். அவர்கள் அரசனைக் கொல்லவேண்டும் எனத் திட்டம் போட்டனர். ஆனால் மொர்தெகாய் அத்திட்டத்தைப்பற்றி அறிந்து அதனை யாரோ ஒருவரிடம் சொன்னான்.
Esther 6:2 in English
- King James Version (KJV)
- And it was found written, that Mordecai had told of Bigthana and Teresh, two of the king’s chamberlains, the keepers of the door, who sought to lay hand on the king Ahasuerus.
- World English Bible (WEB)
- It was found written that Mordecai had told of Bigthana and Teresh, two of the king’s eunuchs, who were doorkeepers, who had tried to lay hands on the King Ahasuerus.
- American Standard Version (ASV)
- And it was found written, that Mordecai had told of Bigthana and Teresh, two of the king’s chamberlains, of those that kept the threshold, who had sought to lay hands on the king Ahasuerus.
- Bible in Basic English (BBE)
- It came out that it was recorded in the book how Mordecai had given word of the designs of Bigthana and Teresh, two of the king's servants, keepers of the door, by whom an attack on the king had been designed.
- Darby Translation (DBY)
- And it was found written, that Mordecai had told of Bigthana and Teresh, two of the king's chamberlains, keepers of the threshold, who had sought to lay hand on king Ahasuerus.
- Webster's Bible (WBS)
- And it was found written, that Mordecai had informed of Bigthana and Teresh, two of the king's chamberlains, the keepers of the door, who sought to lay hand on the king Ahasuerus.
- Young's Literal Translation (YLT)
- and it is found written that Mordecai had declared concerning Bigthana and Teresh, two of the eunuchs of the king, of the keepers of the threshold, who sought to put forth a hand on king Ahasuerus.
Read in context
- 1அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
- 2அப்பொழுது வாசற் காவலாளரில்ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
- 3அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
- 4ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவினிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.
Cross references
Original words (Hebrew)
- found · H4672מָצָא mâtsâʼ
- written · H3789כָּתַב kâthab
- Mordecai · H4782מׇרְדְּכַי Mordᵉkay
- told · H5046נָגַד nâgad
- Bigthana · H904בִּגְתָן Bigthân
- Teresh · H8657תֶּרֶשׁ Teresh
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- king’s · H4428מֶלֶךְ melek
- chamberlains · H5631סָרִיס çârîyç
- keepers · H8104שָׁמַר shâmar
- door · H5592סַף çaph
- sought · H1245בָּקַשׁ bâqash
- lay · H7971שָׁלַח shâlach
- hand · H3027יָד yâd
- king · H4428מֶלֶךְ melek
- Ahasuerus · H325אֲחַשְׁוֵרוֹשׁ ʼĂchashvêrôwsh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.