Esther 9:21 in Tamil
வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,
Varushanthorum aathaar maathaththin pathinaalaam pathinainthaanthaethigalai, yoothar thangal pagainjarukku neengalaagi ilaippaaruthal adaintha naadkalaagavum, avarkal sanjsalam santhoshamaagavum, avarkal thukkam magizhchiyaagavum maarina maathamaagavum aasariththu,
Esther 9:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒவ்வொரு வருடமும் ஆதார் மாதத்தின் பதினான்காம் பதினைந்தாந்தேதிகளை, யூதர்கள் தங்களுடைய பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்களுடைய சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்களுடைய துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் அநுசரித்து,
- Open Tamil Contemporary Version
- அதில் வருடந்தோறும் ஆதார் மாதத்தின் பதினான்காம், பதினைந்தாம் நாட்களைக் கொண்டாடும்படி கேட்கப்பட்டிருந்தது.
- Tamil Easy Reading Version
- மொர்தெகாய் அதில் யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆதார் மாதத்தின் 14 மற்றும் 15ஆம் நாட்களில் பூரீம் விழாவை கொண்டாடும்படி எழுதினான்.
Esther 9:21 in English
- King James Version (KJV)
- To stablish [this] among them, that they should keep the fourteenth day of the month Adar, and the fifteenth day of the same, yearly,
- World English Bible (WEB)
- to enjoin them that they should keep the fourteenth and fifteenth days of the month Adar yearly,
- American Standard Version (ASV)
- to enjoin them that they should keep the fourteenth day of the month Adar, and the fifteenth day of the same, yearly,
- Bible in Basic English (BBE)
- Ordering them to keep the fourteenth day of the month Adar and the fifteenth day of the same month, every year,
- Darby Translation (DBY)
- to establish [this] among them, that they should keep the fourteenth day of the month Adar, and the fifteenth day of the same, yearly,
- Webster's Bible (WBS)
- To establish [this] among them, that they should keep the fourteenth day of the month Adar, and the fifteenth day of the same, yearly,
- Young's Literal Translation (YLT)
- to establish on them, to be keeping the fourteenth day of the month of Adar, and the fifteenth day of it, in every year and year,
Read in context
- 19ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.
- 20மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,
- 21வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,
- 22அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.
- 23அப்பொழுது யூதர் தாங்கள் செய் யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.