Esther 9:23 in Tamil
அப்பொழுது யூதர் தாங்கள் செய் யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
Appozhuthu yoothar thaangal sey yaththodanginabadiyum morthegaay thangalukku ezhuthinabadiyum seyyas sammathiththaarkal.
Esther 9:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது யூதர்கள் தாங்கள் செய்யத்துவங்கியபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- எனவே யூதர்கள், மொர்தெகாய் தங்களுக்கு எழுதியபடிச் செய்து, தாங்கள் தொடங்கியிருந்த கொண்டாட்டத்தைத் தொடர்ந்துசெய்ய சம்மதித்தார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே யூதர்கள் மொர்தெகாய் எழுதியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தொடங்கிய விழாவை தொடர ஒப்புக்கொண்டனர்.
Esther 9:23 in English
- King James Version (KJV)
- And the Jews undertook to do as they had begun, and as Mordecai had written unto them;
- World English Bible (WEB)
- The Jews accepted the custom that they had begun, as Mordecai had written to them,
- American Standard Version (ASV)
- And the Jews undertook to do as they had begun, and as Mordecai had written unto them;
- Bible in Basic English (BBE)
- And the Jews gave their word to go on as they had been doing and as Mordecai had given them orders in writing;
- Darby Translation (DBY)
- And the Jews undertook to do as they had begun, and as Mordecai had written to them.
- Webster's Bible (WBS)
- And the Jews undertook to do as they had begun, and as Mordecai had written to them;
- Young's Literal Translation (YLT)
- And the Jews have received that which they had begun to do, and that which Mordecai hath written unto them,
Read in context
- 21வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,
- 22அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.
- 23அப்பொழுது யூதர் தாங்கள் செய் யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
- 24அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.
- 25ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில் போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.