Exodus 1:3 in Tamil
தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.
Thaan, napthali, kaath, aasaer enpavaigalae.
Exodus 1:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.
- Open Tamil Contemporary Version
- இசக்கார், செபுலோன், பென்யமீன்,
- Tamil Easy Reading Version
- இசக்கார், செபுலோன், பென்யமீன்,
Exodus 1:3 in English
- King James Version (KJV)
- Issachar, Zebulun, and Benjamin,
- World English Bible (WEB)
- Issachar, Zebulun, and Benjamin,
- American Standard Version (ASV)
- Issachar, Zebulun, and Benjamin,
- Bible in Basic English (BBE)
- Issachar, Zebulun, and Benjamin;
- Darby Translation (DBY)
- Issachar, Zebulun, and Benjamin;
- Webster's Bible (WBS)
- Issachar, Zebulun, and Benjamin,
- Young's Literal Translation (YLT)
- Issachar, Zebulun, and Benjamin,
Read in context
- 1எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,
- 2இசக்கார், செபுலோன், பென்யமீன்,
- 3தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.
- 4இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள்.
- 5யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப்பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.
Cross references
- Exodus 28:20 யாத்திராகமம் 28:20நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
- Genesis 35:23 ஆதியாகமம் 35:23யாக்கோபின் குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.