Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 1:5 in Tamil

யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப்பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.

Yosaeppo atharku munnamae egipthil poyirunthaan. yaakkobin karppappirappaagiya yaavarum ezhubathu paer.

Download verse image

Exodus 1:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோசேப்போ அதற்கு முன்பே எகிப்திற்கு போயிருந்தான். யாக்கோபின் சந்ததியார்கள் எல்லோரும் எழுபது பேர்.
Open Tamil Contemporary Version
யாக்கோபின் சந்ததிகள் மொத்தம் எழுபதுபேர். யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.
Tamil Easy Reading Version
70 பேர் யாக்கோபின் நேரடி சந்ததியாகப் பிறந்தவர்களாக இருந்தனர். (யோசேப்பு 12 மகன்களில் ஒருவன். ஆனால் அவன் ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.)

Exodus 1:5 in English

King James Version (KJV)
And all the souls that came out of the loins of Jacob were seventy souls: for Joseph was in Egypt [already].
World English Bible (WEB)
All the souls who came out of Jacob’s body were seventy souls, and Joseph was in Egypt already.
American Standard Version (ASV)
And all the souls that came out of the loins of Jacob were seventy souls: and Joseph was in Egypt already.
Bible in Basic English (BBE)
All the offspring of Jacob were seventy persons: and Joseph had come to Egypt before them.
Darby Translation (DBY)
And all the souls that had come out of the loins of Jacob were seventy souls; and Joseph was in Egypt.
Webster's Bible (WBS)
And all the souls that descended from Jacob, were seventy souls: for Joseph was in Egypt [already].
Young's Literal Translation (YLT)
And all the persons coming out of the thigh of Jacob are seventy persons; as to Joseph, he was in Egypt.

Read in context

  1. 3தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.
  2. 4இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள்.
  3. 5யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப்பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.
  4. 6யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்.
  5. 7இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.
Read all of Exodus 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.