Exodus 12:1 in Tamil
கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
Karththar egipthu thaesaththil mosaeyaiyum aaronaiyum nokki:
Exodus 12:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா எகிப்து தேசத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி:
- Open Tamil Contemporary Version
- யெகோவா எகிப்திலே மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது:
- Tamil Easy Reading Version
- மோசேயும் ஆரோனும் இன்னும் எகிப்தில் இருக்கையில் கர்த்தர் அவர்களிடம் பேசினார்:
Exodus 12:1 in English
- King James Version (KJV)
- And the LORD spake unto Moses and Aaron in the land of Egypt, saying,
- World English Bible (WEB)
- The LORD spoke to Moses and Aaron in the land of Egypt, saying,
- American Standard Version (ASV)
- And Jehovah spake unto Moses and Aaron in the land of Egypt, saying,
- Bible in Basic English (BBE)
- And the Lord said to Moses and Aaron in the land of Egypt,
- Darby Translation (DBY)
- And Jehovah spoke to Moses and Aaron in the land of Egypt, saying,
- Webster's Bible (WBS)
- And the LORD spoke to Moses and Aaron in the land of Egypt, saying,
- Young's Literal Translation (YLT)
- And Jehovah speaketh unto Moses and unto Aaron, in the land of Egypt, saying,
Read in context
- 1கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- 2இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.
- 3நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.