Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 12:2 in Tamil

இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.

Intha maatham ungalukkup pirathaana maatham; ithu ungalukku varushaththin muthalaam maathamaayiruppathaaga.

Download verse image

Exodus 12:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
“இந்த மாதம் உங்களுக்கு துவக்கமாதம்; இது உங்களுக்கு வருடத்தின் முதலாம் மாதமாக இருப்பதாக.
Open Tamil Contemporary Version
“இம்மாதம் உங்களுக்கு முதல் மாதம், உங்கள் வருடத்தின் முதலாம் மாதம்.
Tamil Easy Reading Version
“இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும்.

Exodus 12:2 in English

King James Version (KJV)
This month [shall be] unto you the beginning of months: it [shall be] the first month of the year to you.
World English Bible (WEB)
“This month shall be to you the beginning of months. It shall be the first month of the year to you.
American Standard Version (ASV)
This month shall be unto you the beginning of months: it shall be the first month of the year to you.
Bible in Basic English (BBE)
Let this month be to you the first of months, the first month of the year.
Darby Translation (DBY)
This month shall be unto you the beginning of months: it shall be the first month of the year to you.
Webster's Bible (WBS)
This month [shall be] to you the beginning of months: it [shall be] the first month of the year to you.
Young's Literal Translation (YLT)
'This month [is] to you the chief of months — it [is] the first to you of the months of the year;

Read in context

  1. 1கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
  2. 2இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.
  3. 3நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.
  4. 4ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப்போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம்பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
Read all of Exodus 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.