Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 12:47 in Tamil

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.

Isravael sabaiyaar ellaarum athai aasarikkakkadavarkal.

Download verse image

Exodus 12:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் அதை அனுசரிக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அதைக் கொண்டாடவேண்டும்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் இப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

Exodus 12:47 in English

King James Version (KJV)
All the congregation of Israel shall keep it.
World English Bible (WEB)
All the congregation of Israel shall keep it.
American Standard Version (ASV)
All the congregation of Israel shall keep it.
Bible in Basic English (BBE)
All Israel is to keep the feast.
Darby Translation (DBY)
All the assembly of Israel shall hold it.
Webster's Bible (WBS)
All the congregation of Israel shall keep it.
Young's Literal Translation (YLT)
all the company of Israel do keep it.

Read in context

  1. 45அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
  2. 46அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
  3. 47இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
  4. 48அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.
  5. 49சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.
Read all of Exodus 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.