Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 12:45 in Tamil

அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.

Anniyanum kooliyaalum athilae pusikkavaendaam.

Download verse image

Exodus 12:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம்.
Open Tamil Contemporary Version
தற்காலிக குடியிருப்பாளனும் கூலியாளும் அதை சாப்பிடக்கூடாது.
Tamil Easy Reading Version
ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த் தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.

Exodus 12:45 in English

King James Version (KJV)
A foreigner and an hired servant shall not eat thereof.
World English Bible (WEB)
A foreigner and a hired servant shall not eat of it.
American Standard Version (ASV)
A sojourner and a hired servant shall not eat thereof.
Bible in Basic English (BBE)
A man from a strange country living among you, and a servant working for payment, may not take part in it.
Darby Translation (DBY)
A settler and a hired servant shall not eat it.
Webster's Bible (WBS)
A foreigner, and a hired servant shall not eat of it.
Young's Literal Translation (YLT)
a settler or hired servant doth not eat of it;

Read in context

  1. 43மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
  2. 44பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்குவிருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
  3. 45அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
  4. 46அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
  5. 47இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
Read all of Exodus 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.