Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 16:34 in Tamil

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.

Karththar mosaekkuk kattalaiyittabadiyae athu kaakkappadumbadi aaron athais saatchi sannithiyil vaiththaan.

Download verse image

Exodus 16:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
Open Tamil Contemporary Version
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் வரப்போகும் காலங்களுக்காக மன்னாவை எடுத்து சாட்சிப்பெட்டியின் முன் வைத்தான்.
Tamil Easy Reading Version
(கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே ஆரோன் செய்தான். உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் அந்த ஜாடியை ஆரோன் வைத்தான்.)

Exodus 16:34 in English

King James Version (KJV)
As the LORD commanded Moses, so Aaron laid it up before the Testimony, to be kept.
World English Bible (WEB)
As the LORD commanded Moses, so Aaron laid it up before the Testimony, to be kept.
American Standard Version (ASV)
As Jehovah commanded Moses, so Aaron laid it up before the Testimony, to be kept.
Bible in Basic English (BBE)
So Aaron put it away in front of the holy chest to be kept, as the Lord gave orders to Moses.
Darby Translation (DBY)
As Jehovah had commanded Moses, so Aaron deposited it before the Testimony, to be kept.
Webster's Bible (WBS)
As the LORD commanded Moses, so Aaron laid it up before the Testimony, to be kept.
Young's Literal Translation (YLT)
as Jehovah hath given commandment unto Moses, so doth Aaron let it rest before the Testimony, for a charge.

Read in context

  1. 32அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்துபுறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும்படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.
  2. 33மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஒமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.
  3. 34கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
  4. 35இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.
  5. 36ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.
Read all of Exodus 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.