Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 17:15 in Tamil

மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,

Mosae oru palibeedaththaik katti, atharku yaegovaanisi endru paerittu,

Download verse image

Exodus 17:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பெயரிட்டு,
Open Tamil Contemporary Version
மோசே அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி அவ்விடத்திற்கு யெகோவா என் வெற்றிக்கொடி என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
பின் மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். “கர்த்தர் எனது கொடி” என்று அந்தப் பலி பீடத்திற்குப் பெயரிட்டான்.

Exodus 17:15 in English

King James Version (KJV)
And Moses built an altar, and called the name of it Jehovah-nissi:
World English Bible (WEB)
Moses built an altar, and called its name “The LORD our Banner”.
American Standard Version (ASV)
And Moses built an altar, and called the name of it Jehovah-nissi;
Bible in Basic English (BBE)
Then Moses put up an altar and gave it the name of Yahweh-nissi:
Darby Translation (DBY)
And Moses built an altar, and called the name of it Jehovah-nissi.
Webster's Bible (WBS)
And Moses built an altar, and called the name of it JEHOVAH-nissi:
Young's Literal Translation (YLT)
and Moses buildeth an altar, and calleth its name Jehovah-Nissi,

Read in context

  1. 13யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
  2. 14பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
  3. 15மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,
  4. 16அமலேக்கின் கை கர்த்தருடையசிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.
Read all of Exodus 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.