Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 19:25 in Tamil

அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

Appadiyae mosae irangi janangalidaththil poy, athai avarkalukkus sonnaan.

Download verse image

Exodus 19:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
Open Tamil Contemporary Version
அவ்வாறே மோசே இறங்கி மக்களிடம்போய் யெகோவா கட்டளையிட்டவைகளைச் சொன்னான்.
Tamil Easy Reading Version
எனவே மோசே ஜனங்களிடம் போய் இச்செய்தியைக் கூறினான்.

Exodus 19:25 in English

King James Version (KJV)
So Moses went down unto the people, and spake unto them.
World English Bible (WEB)
So Moses went down to the people, and told them.
American Standard Version (ASV)
So Moses went down unto the people, and told them.
Bible in Basic English (BBE)
So Moses went down to the people and said this to them.
Darby Translation (DBY)
So Moses went down to the people, and told them.
Webster's Bible (WBS)
So Moses went down to the people, and spoke to them.
Young's Literal Translation (YLT)
And Moses goeth down unto the people, and saith unto them: —

Read in context

  1. 23அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.
  2. 24கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளேசங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார்.
  3. 25அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
Read all of Exodus 19

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.