Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 20:2 in Tamil

உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

Unnai adimaiththana veedaagiya egipthu thaesaththilirunthu purappadappannina un thaevanaagiya karththar naanae.

Exodus 20:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
“உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே.
Open Tamil Contemporary Version
“அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே.
Tamil Easy Reading Version
“நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

Exodus 20:2 in English

King James Version (KJV)
I [am] the LORD thy God, which have brought thee out of the land of Egypt, out of the house of bondage.
World English Bible (WEB)
“I am the LORD your God, who brought you out of the land of Egypt, out of the house of bondage.
American Standard Version (ASV)
I am Jehovah thy God, who brought thee out of the land of Egypt, out of the house of bondage.
Bible in Basic English (BBE)
I am the Lord your God who took you out of the land of Egypt, out of the prison-house.
Darby Translation (DBY)
I am Jehovah thy God, who have brought thee out of the land of Egypt, out of the house of bondage.
Webster's Bible (WBS)
I [am] the LORD thy God, who have brought thee out of the land of Egypt, out of the house of bondage.
Young's Literal Translation (YLT)
I [am] Jehovah thy God, who hath brought thee out of the land of Egypt, out of a house of servants.

Read in context

  1. 1தேவன் பேசிச் சொல்லிய சகலவார்த்தைகளுமாவன:
  2. 2உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
  3. 3என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
  4. 4மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒருசொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
Read all of Exodus 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.