Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 21:17 in Tamil

தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

Than thagappanaiyaavathu than thaayaiyaavathu sabikkiravan nichayamaayk kolaiseyyappadakkadavan.

Download verse image

Exodus 21:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
“தன்னுடைய தகப்பனையோ தன்னுடைய தாயையோ சபிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
Open Tamil Contemporary Version
“தன் தகப்பனையோ, தன் தாயையோ சபிப்பவன் கொல்லப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“தந்தையையோ, தாயையோ சபிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.

Exodus 21:17 in English

King James Version (KJV)
And he that curseth his father, or his mother, shall surely be put to death.
World English Bible (WEB)
“Anyone who curses his father or his mother shall surely be put to death.
American Standard Version (ASV)
And he that curseth his father or his mother, shall surely be put to death.
Bible in Basic English (BBE)
Any man cursing his father or his mother is to be put to death.
Darby Translation (DBY)
And he that curseth his father, or his mother, shall certainly be put to death.
Webster's Bible (WBS)
And he that curseth his father, or his mother, shall surely be put to death.
Young's Literal Translation (YLT)
'And he who is reviling his father or his mother is certainly put to death.

Read in context

  1. 15தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
  2. 16ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
  3. 17தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
  4. 18மனிதர் சண்டைபண்ணி, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில் கிடையாய்க்கிடந்து,
  5. 19திரும்ப எழுந்திருந்து வெளியிலே தன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் ஆக்கினைக்குநீங்கலாயிருப்பான்; ஆனாலும் அவனுக்கு வேலை மினக்கெட்ட நஷ்டத்தைக்கொடுத்து, அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன்.
Read all of Exodus 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.