Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 21:16 in Tamil

ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

Oruvan oru manithanaith thirudi vitruppottaalum, ivan avan vasaththilirukkak kandubidikkappattaalum, avan nichayamaayk kolaiseyyappadakkadavan.

Download verse image

Exodus 21:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
“ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவனிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
Open Tamil Contemporary Version
“ஒருவன் இன்னொருவனைக் கடத்திச்சென்று அவனை விற்றாலோ அல்லது அவனைத் தன்னுடன் வைத்திருந்ததாலோ, கடத்திச்சென்றவன் பிடிக்கப்படும்பொழுது கொல்லப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஒருவனை அடிமையாக்கவோ, அடிமையாக விற்பதற்கோ திருடிச் சென்றால், அவ்வாறு திருடிச் சென்றவன் கொல்லப்பட வேண்டும்.

Exodus 21:16 in English

King James Version (KJV)
And he that stealeth a man, and selleth him, or if he be found in his hand, he shall surely be put to death.
World English Bible (WEB)
“Anyone who kidnaps someone and sells him, or if he is found in his hand, he shall surely be put to death.
American Standard Version (ASV)
And he that stealeth a man, and selleth him, or if he be found in his hand, he shall surely be put to death.
Bible in Basic English (BBE)
Any man who gets another into his power in order to get a price for him is to be put to death, if you take him in the act.
Darby Translation (DBY)
And he that stealeth a man, and selleth him, or if he be found in his hand, he shall certainly be put to death.
Webster's Bible (WBS)
And he that stealeth a man, and selleth him, or if he shall be found in his hand, he shall surely be put to death.
Young's Literal Translation (YLT)
'And he who stealeth a man, and hath sold him, and he hath been found in his hand, is certainly put to death.

Read in context

  1. 14ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டு போய்க் கொலைசெய்யவேண்டும்.
  2. 15தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
  3. 16ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
  4. 17தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
  5. 18மனிதர் சண்டைபண்ணி, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில் கிடையாய்க்கிடந்து,
Read all of Exodus 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.