Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 24:18 in Tamil

மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.

Mosae maegaththin naduvilae piravaesiththu, malaiyinmael aeri, iravum pagalum naarpathunaal malaiyil irunthaan.

Download verse image

Exodus 24:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோசே மேகத்தின் நடுவிலே நுழைந்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாட்கள் மலையில் இருந்தான்.
Open Tamil Contemporary Version
திரும்பவும் மோசே மலையின்மேல் ஏறிப்போகும்போது மேகத்திற்குள் புகுந்தான். அந்த மலையிலே அவன் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தான்.
Tamil Easy Reading Version
பின்பு மோசே மலையின் உச்சியில் மேகத்துக்குள் சென்றான். அங்கே மோசே 40 பகலையும் 40 இரவையும் கழித்தான்.

Exodus 24:18 in English

King James Version (KJV)
And Moses went into the midst of the cloud, and gat him up into the mount: and Moses was in the mount forty days and forty nights.
World English Bible (WEB)
Moses entered into the middle of the cloud, and went up on the mountain; and Moses was on the mountain forty days and forty nights.
American Standard Version (ASV)
And Moses entered into the midst of the cloud, and went up into the mount: and Moses was in the mount forty days and forty nights.
Bible in Basic English (BBE)
And Moses went up the mountain, into the cloud, and was there for forty days and forty nights.
Darby Translation (DBY)
And Moses went into the midst of the cloud, and ascended the mountain. And Moses was on the mountain forty days and forty nights.
Webster's Bible (WBS)
And Moses went into the midst of the cloud, and ascended the mount: and Moses was on the mount forty days and forty nights.
Young's Literal Translation (YLT)
and Moses goeth into the midst of the cloud, and goeth up unto the mount, and Moses is on the mount forty days and forty nights.

Read in context

  1. 16கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறு நாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
  2. 17மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.
  3. 18மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.
Read all of Exodus 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.