Exodus 25:14 in Tamil
அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலேபாய்ச்சக்கடவாய்.
Anthath thandugalaal pettiyais sumakkumbadi, avaigalaip pettiyin pakkangalilirukkum valaiyangalilaebaaychakkadavaay.
Exodus 25:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சு.
- Open Tamil Contemporary Version
- பெட்டியைச் சுமப்பதற்கு, அந்தக் கம்புகளை பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களில் மாட்டிவை.
- Tamil Easy Reading Version
- பெட்டியின் ஓரங்களிலுள்ள வளையங்களில் அத்தண்டுகளை நுழைக்க வேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.
Exodus 25:14 in English
- King James Version (KJV)
- And thou shalt put the staves into the rings by the sides of the ark, that the ark may be borne with them.
- World English Bible (WEB)
- You shall put the poles into the rings on the sides of the ark to carry the ark.
- American Standard Version (ASV)
- And thou shalt put the staves into the rings on the sides of the ark, wherewith to bear the ark.
- Bible in Basic English (BBE)
- And put the rods through the rings at the sides of the ark, for lifting it.
- Darby Translation (DBY)
- And put the staves into the rings upon the sides of the ark, that the ark may be borne with them.
- Webster's Bible (WBS)
- And thou shalt put the staffs into the rings by the sides of the ark, that the ark may be borne with them.
- Young's Literal Translation (YLT)
- and hast brought the staves into the rings on the sides of the ark, to bear the ark by them,
Read in context
- 12அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,
- 13சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
- 14அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலேபாய்ச்சக்கடவாய்.
- 15அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
- 16நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.