Exodus 25:15 in Tamil
அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
Anthath thandugal pettiyilirunthu kazhatrappadaamal, athin valaiyangalilae irukkavaendum.
Exodus 25:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- பெட்டியின் வளையங்களிலேயே அந்தக் கம்புகள் இருக்கவேண்டும். அவைகள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- இத்தண்டுகள் எப்போதும் பெட்டியின் வளையங்களில் இருக்க வேண்டும். தண்டுகளை அப்புறப்படுத்தக் கூடாது.
Exodus 25:15 in English
- King James Version (KJV)
- The staves shall be in the rings of the ark: they shall not be taken from it.
- World English Bible (WEB)
- The poles shall be in the rings of the ark. They shall not be taken from it.
- American Standard Version (ASV)
- The staves shall be in the rings of the ark: they shall not be taken from it.
- Bible in Basic English (BBE)
- The rods are to be kept in the rings, and never taken out.
- Darby Translation (DBY)
- The staves shall be in the rings of the ark: they shall not come out from it.
- Webster's Bible (WBS)
- The staffs shall be in the rings of the ark: they shall not be taken from it.
- Young's Literal Translation (YLT)
- in the rings of the ark are the staves, they are not turned aside from it;
Read in context
- 13சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
- 14அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலேபாய்ச்சக்கடவாய்.
- 15அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
- 16நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக.
- 17பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழு நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.
Cross references
- 1 Kings 8:8 1 இராஜாக்கள் 8:8தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கேதான் இருக்கிறது.
- 2 Chronicles 5:9 2 நாளாகமம் 5:9பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதிஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.