Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 25:3 in Tamil

நீங்கள் அவர்களிடத்தில் வாங்க வேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,

Neengal avarkalidaththil vaanga vaendiya kaanikkaiyaavana, ponnum, velliyum, vengalamum,

Download verse image

Exodus 25:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
Open Tamil Contemporary Version
“நீ அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள் இவையே: “தங்கம், வெள்ளி, வெண்கலம்;
Tamil Easy Reading Version
ஜனங்களிடமிருந்து நீ பெறக்கூடிய பொருட்களின் பட்டியல் இவை: பொன், வெள்ளி, வெண்கலம்,

Exodus 25:3 in English

King James Version (KJV)
And this [is] the offering which ye shall take of them; gold, and silver, and brass,
World English Bible (WEB)
This is the offering which you shall take from them: gold, silver, bronze,
American Standard Version (ASV)
And this is the offering which ye shall take of them: gold, and silver, and brass,
Bible in Basic English (BBE)
And this is the offering you are to take from them: gold and silver and brass;
Darby Translation (DBY)
And this is the heave-offering that ye shall take of them: gold, and silver, and copper,
Webster's Bible (WBS)
And this [is] the offering which ye shall take of them; gold, and silver and brass,
Young's Literal Translation (YLT)
'And this [is] the heave-offering which ye take from them; gold, and silver, and brass,

Read in context

  1. 1கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 2இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.
  3. 3நீங்கள் அவர்களிடத்தில் வாங்க வேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
  4. 4இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும்,
  5. 5சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
Read all of Exodus 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.