Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 25:5 in Tamil

சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,

Sivappuththeerntha aattukkadaaththolum, thagasuththolum, seeththim maramum,

Download verse image

Exodus 25:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும், சீத்திம் மரமும்,
Open Tamil Contemporary Version
சிவப்புச் சாயம் தோய்ந்த செம்மறியாட்டுக் கடாவின் தோல், கடல்பசுவின் தோல்; சித்தீம் மரம்;
Tamil Easy Reading Version
சிவப்பு சாயம் தோய்த்த ஆட்டுத் தோல், மெல்லிய தோல், சீத்திம் மரம்,

Exodus 25:5 in English

King James Version (KJV)
And rams’ skins dyed red, and badgers’ skins, and shittim wood,
World English Bible (WEB)
rams’ skins dyed red, sea cow hides, acacia wood,
American Standard Version (ASV)
and rams’ skins dyed red, and sealskins, and acacia wood,
Bible in Basic English (BBE)
And sheepskins coloured red, and leather, and hard wood;
Darby Translation (DBY)
and rams' skins dyed red, and badgers' skins; and acacia-wood;
Webster's Bible (WBS)
And rams' skins dyed red, and badgers' skins, and shittim wood.
Young's Literal Translation (YLT)
and rams' skins made red, and badgers' skins, and shittim wood,

Read in context

  1. 3நீங்கள் அவர்களிடத்தில் வாங்க வேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
  2. 4இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும்,
  3. 5சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
  4. 6விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
  5. 7ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
Read all of Exodus 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.