Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 25:39 in Tamil

அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.

Athaiyum atharkuriya panimuttugal yaavaiyum oru thaalanthu pasumbonninaal pannavaendum.

Download verse image

Exodus 25:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதையும், அதற்குரிய பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து சுத்தப்பொன்னினால் செய்யவேண்டும்.
Open Tamil Contemporary Version
குத்துவிளக்கையும், அதற்குரிய உபகரணங்கள் யாவற்றையும் செய்ய ஒரு தாலந்து சுத்தத்தங்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.
Tamil Easy Reading Version
குத்துவிளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு 75 பவுண்டு எடையுள்ள பசும் பொன்னைப் பயன்படுத்து.

Exodus 25:39 in English

King James Version (KJV)
[Of] a talent of pure gold shall he make it, with all these vessels.
World English Bible (WEB)
It shall be made of a talent of pure gold, with all these accessories.
American Standard Version (ASV)
Of a talent of pure gold shall it be made, with all these vessels.
Bible in Basic English (BBE)
A talent of gold will be needed for it, with all these vessels.
Darby Translation (DBY)
Of a talent of pure gold shall they make it, with all these utensils.
Webster's Bible (WBS)
[Of] a talent of pure gold shall he make it, with all these vessels.
Young's Literal Translation (YLT)
of a talent of pure gold he doth make it, with all these vessels.

Read in context

  1. 37அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
  2. 38அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.
  3. 39அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.
  4. 40மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.
Read all of Exodus 25

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.