Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 25:38 in Tamil

அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.

Athin kaththarigalum saambal paaththirangalum pasumbonninaal seyyappaduvathaaga.

Download verse image

Exodus 25:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் சுத்தப்பொன்னினால் செய்யப்படுவதாக.
Open Tamil Contemporary Version
விளக்குத்திரி கத்தரிகளும், தட்டுகளும் சுத்தத் தங்கத்தினால் செய்யப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
திரிகளைக் கத்தரிக்கும் கத்தரிகளும், சாம்பல் கிண்ணங்களும் பொன்னால் செய்யப்பட வேண்டும்.

Exodus 25:38 in English

King James Version (KJV)
And the tongs thereof, and the snuffdishes thereof, [shall be of] pure gold.
World English Bible (WEB)
Its snuffers and its snuff dishes shall be of pure gold.
American Standard Version (ASV)
And the snuffers thereof, and the snuffdishes thereof, shall be of pure gold.
Bible in Basic English (BBE)
And the instruments and trays for use with it are all to be of the best gold.
Darby Translation (DBY)
and the snuffers thereof, and the snuff-trays thereof, of pure gold.
Webster's Bible (WBS)
And its tongs, and its snuff-dishes, [shall be of] pure gold.
Young's Literal Translation (YLT)
'And its snuffers and its snuff dishes [are] of pure gold;

Read in context

  1. 36அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
  2. 37அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
  3. 38அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.
  4. 39அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.
  5. 40மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.
Read all of Exodus 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.