Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 25:6 in Tamil

விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,

Vilakkenneyum, abishaegathailaththukkup parimalavarkkangalum, thoobaththukkus suganthavarkkangalum,

Download verse image

Exodus 25:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
விளக்கெண்ணெயும், அபிஷேகத் தைலத்திற்குப் பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமண வாசனைப் பொருட்களும்,
Open Tamil Contemporary Version
வெளிச்சத்திற்கான ஒலிவ எண்ணெய்; அபிஷேக எண்ணெய்க்கும் நறுமண தூபத்திற்குமான வாசனைப் பொருட்கள்;
Tamil Easy Reading Version
அகல் எண்ணெய், அபிஷேக எணணெய்ப் பொருட்கள், நறுமணப்புகைப் பொருட்கள்,

Exodus 25:6 in English

King James Version (KJV)
Oil for the light, spices for anointing oil, and for sweet incense,
World English Bible (WEB)
oil for the light, spices for the anointing oil and for the sweet incense,
American Standard Version (ASV)
oil for the light, spices for the anointing oil, and for the sweet incense,
Bible in Basic English (BBE)
Oil for the light, spices for the sweet-smelling oil, sweet perfumes for burning;
Darby Translation (DBY)
oil for the light; spices for the anointing oil, and for the incense of fragrant drugs;
Webster's Bible (WBS)
Oil for the light, spices for anointing oil, and for sweet incense,
Young's Literal Translation (YLT)
oil for the light, spices for the anointing oil, and for the perfume of the spices,

Read in context

  1. 4இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும்,
  2. 5சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
  3. 6விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
  4. 7ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
  5. 8அவர்கள் நடுவிலே நான் வாசம் பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக.
Read all of Exodus 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.