Exodus 26:16 in Tamil
ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழு அகலமுமாய் இருக்கவேண்டும்.
Ovvoru palagaiyum paththu muzha neelamum ondrarai muzhu agalamumaay irukkavaendum.
Exodus 26:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாய் இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- அச்சட்டங்கள் 10 முழ உயரமும் 1 1/2 முழ அகலமும் உள்ளதாக இருக்கவேண்டும்.
Exodus 26:16 in English
- King James Version (KJV)
- Ten cubits [shall be] the length of a board, and a cubit and a half [shall be] the breadth of one board.
- World English Bible (WEB)
- Ten cubits shall be the length of a board, and one and a half cubits the width of each board.
- American Standard Version (ASV)
- Ten cubits shall be the length of a board, and a cubit and a half the breadth of each board.
- Bible in Basic English (BBE)
- Every board is to be ten cubits high and a cubit and a half wide.
- Darby Translation (DBY)
- ten cubits the length of the board, and a cubit and a half the breadth of one board.
- Webster's Bible (WBS)
- Ten cubits [shall be] the length of a board, and a cubit and a half [shall be] the breadth of one board.
- Young's Literal Translation (YLT)
- ten cubits [is] the length of the board, and a cubit and a half the breadth of the one board;
Read in context
- 14சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.
- 15வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்து நிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.
- 16ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழு அகலமுமாய் இருக்கவேண்டும்.
- 17ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றொடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.
- 18வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.