Exodus 26:18 in Tamil
வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.
Vaasasthalaththukkaagas seyyappadugira palagaigalil irubathu palagai therkae thenthisaikku ethiraaga nirkakkadavathu.
Exodus 26:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசரிப்புக் கூடாரத்திற்காக செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகைகள் தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கட்டும்.
- Open Tamil Contemporary Version
- இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் நிறுத்துவதற்காக இருபது மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- பரிசுத்த கூடாரத்தின் தென் புறத்திற்கென்று 20 சட்டங்களை உருவாக்கு.
Exodus 26:18 in English
- King James Version (KJV)
- And thou shalt make the boards for the tabernacle, twenty boards on the south side southward.
- World English Bible (WEB)
- You shall make twenty boards for the tabernacle, for the south side southward.
- American Standard Version (ASV)
- And thou shalt make the boards for the tabernacle, twenty boards for the south side southward.
- Bible in Basic English (BBE)
- These are the boards needed for the house; twenty boards for the south side,
- Darby Translation (DBY)
- And thou shalt make the boards for the tabernacle, twenty boards on the south side southward.
- Webster's Bible (WBS)
- And thou shalt make the boards for the tabernacle, twenty boards on the south side southward.
- Young's Literal Translation (YLT)
- and thou hast made the boards of the tabernacle: twenty boards for the south side southward;
Read in context
- 16ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழு அகலமுமாய் இருக்கவேண்டும்.
- 17ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றொடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.
- 18வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.
- 19அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
- 20வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.