Exodus 26:25 in Tamil
அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின்கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
Anthappadi ettup palagaigal irukkavaendum; ovvoru palagaiyingeezh irandu irandu paathangalaagap pathinaaru vellip paathangalum irukkavaendum.
Exodus 26:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அந்த எட்டு மரச்சட்டங்களும் ஒவ்வொரு மரச்சட்டத்தின் கீழும், இரண்டிரண்டு வெள்ளி அடித்தளங்களாக, பதினாறு வெள்ளி அடித்தளங்களும் இருக்கும்.
- Tamil Easy Reading Version
- கூடாரத்தின் மேற்குப்புறத்திற்கு எட்டுச் சட்டங்கள் இருக்கும். 16 வெள்ளிப் பீடங்கள் ஒவ்வொரு சட்டத்திற்கு இரண்டு வீதம் அமையும்.
Exodus 26:25 in English
- King James Version (KJV)
- And they shall be eight boards, and their sockets [of] silver, sixteen sockets; two sockets under one board, and two sockets under another board.
- World English Bible (WEB)
- There shall be eight boards, and their sockets of silver, sixteen sockets; two sockets under one board, and two sockets under another board.
- American Standard Version (ASV)
- And there shall be eight boards, and their sockets of silver, sixteen sockets; two sockets under one board, and two sockets under another board.
- Bible in Basic English (BBE)
- So there are to be eight boards, with their sixteen silver bases, two bases under every board.
- Darby Translation (DBY)
- And there shall be eight boards, and their bases, of silver, sixteen bases; two bases under one board, and two bases under another board.
- Webster's Bible (WBS)
- And they shall be eight boards, and their sockets [of] silver, sixteen sockets; two sockets under one board, and two sockets under another board.
- Young's Literal Translation (YLT)
- And they have been eight boards, and their sockets of silver [are] sixteen sockets, two sockets under the one board, and two sockets under another board.
Read in context
- 23வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.
- 24அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டுமூலைகளுக்காகும்.
- 25அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின்கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
- 26சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
- 27வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.
Original words (Hebrew)
- eight · H8083שְׁמֹנֶה shᵉmôneh
- boards · H7175קֶרֶשׁ qeresh
- sockets · H134אֶדֶן ʼeden
- silver · H3701כֶּסֶף keçeph
- sixteen · H8337שֵׁשׁ shêsh
- sockets · H134אֶדֶן ʼeden
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- sockets · H134אֶדֶן ʼeden
- one · H259אֶחָד ʼechâd
- board · H7175קֶרֶשׁ qeresh
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- sockets · H134אֶדֶן ʼeden
- another · H259אֶחָד ʼechâd
- board · H7175קֶרֶשׁ qeresh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.