Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 26:23 in Tamil

வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.

Vaasasthalaththin irubakkaththilumulla moolaigalukku irandu palagaigalaiyum undubannuvaayaaga.

Download verse image

Exodus 26:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசரிப்பு கூடாரத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டாக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
கடைசியில் உள்ள இரண்டு மூலைகளிலும் நிறுத்துவதற்கு இரண்டு மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்து மூலைகளுக்கென்று இரண்டு சட்டங்கள் செய்.

Exodus 26:23 in English

King James Version (KJV)
And two boards shalt thou make for the corners of the tabernacle in the two sides.
World English Bible (WEB)
You shall make two boards for the corners of the tabernacle in the far side.
American Standard Version (ASV)
And two boards shalt thou make for the corners of the tabernacle in the hinder part.
Bible in Basic English (BBE)
With two boards for the angles of the House at the back.
Darby Translation (DBY)
And two boards shalt thou make for the corners of the tabernacle at the rear;
Webster's Bible (WBS)
And two boards shalt thou make for the corners of the tabernacle in the two sides.
Young's Literal Translation (YLT)
And two boards thou dost make for the corners of the tabernacle in the two sides.

Read in context

  1. 21அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
  2. 22வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
  3. 23வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.
  4. 24அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டுமூலைகளுக்காகும்.
  5. 25அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின்கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
Read all of Exodus 26

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.