Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 26:34 in Tamil

மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப் பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;

Magaa parisuththa sthalaththilae saatchip pettiyinmeethil kirubaasanaththai vaippaayaaga;

Download verse image

Exodus 26:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வைப்பாயாக;
Open Tamil Contemporary Version
மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வை.
Tamil Easy Reading Version
உடன்படிக்கைப் பெட்டியை அதன் கிருபாசனத்தால் மூடிவை.

Exodus 26:34 in English

King James Version (KJV)
And thou shalt put the mercy seat upon the ark of the testimony in the most holy [place].
World English Bible (WEB)
You shall put the mercy seat on the ark of the covenant in the most holy place.
American Standard Version (ASV)
And thou shalt put the mercy-seat upon the ark of the testimony in the most holy place.
Bible in Basic English (BBE)
You are to put the cover on the ark of the law, inside the most holy place.
Darby Translation (DBY)
And thou shalt put the mercy-seat on the ark of the testimony in the holiest of all.
Webster's Bible (WBS)
And thou shalt put the mercy-seat upon the ark of the testimony, in the most holy [place].
Young's Literal Translation (YLT)
'And thou hast put the mercy-seat on the ark of the testimony, in the holy of holies.

Read in context

  1. 32சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
  2. 33கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
  3. 34மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப் பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;
  4. 35திரைக்குப் புறம்பாக மேஜையையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.
  5. 36இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,
Read all of Exodus 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.