Exodus 28:16 in Tamil
அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாய் இருக்கவேண்டும்.
Athu sathuramum irattaiyum, oru saan neelamum oru saan agalamumaay irukkavaendum.
Exodus 28:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாக இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- அது ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் கொண்ட சதுரமாகவும், இரண்டாக மடிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- இந்த நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை இரண்டாக மடித்து ஒரு சதுர பையாக தைக்க வேண்டும். அது 9 அங்குல நீளமும், 9 அங்குல அகலமும் உடைய சதுரமாய் இருக்க வேண்டும்.
Exodus 28:16 in English
- King James Version (KJV)
- Foursquare it shall be [being] doubled; a span [shall be] the length thereof, and a span [shall be] the breadth thereof.
- World English Bible (WEB)
- It shall be square and folded double; a span shall be its length, and a span its width.
- American Standard Version (ASV)
- Foursquare it shall be [and] double; a span shall be the length thereof, and a span the breadth thereof.
- Bible in Basic English (BBE)
- It is to be square, folded in two, a hand-stretch long and a hand-stretch wide.
- Darby Translation (DBY)
- Square shall it be, doubled; a span the length thereof, and a span the breadth thereof.
- Webster's Bible (WBS)
- Foursquare it shall be, [being] doubled; a span [shall be] its length, and a span [shall be] its breadth.
- Young's Literal Translation (YLT)
- it is square, doubled, a span its length, and a span its breadth.
Read in context
- 14சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும் பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.
- 15நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.
- 16அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாய் இருக்கவேண்டும்.
- 17அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
- 18இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.