Exodus 28:18 in Tamil
இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
Irandaam paththi maragathamum inthiraneelamum vachiramum,
Exodus 28:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வைரமும்,
- Open Tamil Contemporary Version
- இரண்டாம் வரிசையில் மரகதம், இந்திரநீலம், வைரம்;
- Tamil Easy Reading Version
- இரண்டாவது வரிசையில் மரகதம், இந்திரநீலம், வச்சிரம் ஆகிய கற்கள் இருக்க வேண்டும்.
Exodus 28:18 in English
- King James Version (KJV)
- And the second row [shall be] an emerald, a sapphire, and a diamond.
- World English Bible (WEB)
- and the second row a turquoise, a sapphire, and an emerald;
- American Standard Version (ASV)
- and the second row an emerald, a sapphire, and a diamond;
- Bible in Basic English (BBE)
- The second, a ruby, a sapphire, and an onyx;
- Darby Translation (DBY)
- and the second row, a carbuncle, a sapphire, and a diamond;
- Webster's Bible (WBS)
- And the second row [shall be] an emerald, a sapphire, and a diamond.
- Young's Literal Translation (YLT)
- and the second row [is] emerald, sapphire, and diamond;
Read in context
- 16அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாய் இருக்கவேண்டும்.
- 17அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
- 18இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
- 19மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
- 20நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
Cross references
- Exodus 39:11 யாத்திராகமம் 39:11இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
- Revelation 4:3 வெளிப்படுத்தின விசேஷம் 4:3வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.
- Jeremiah 17:1 எரேமியா 17:1யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
- Job 28:16 யோபு 28:16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
- Ezekiel 1:26 எசேக்கியேல் 1:26அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல்மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.
- Ezekiel 28:13 எசேக்கியேல் 28:13நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
- Song of Solomon 5:14 உன்னதப்பாட்டு 5:14அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
- Job 28:6 யோபு 28:6அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
- Ezekiel 10:1 எசேக்கியேல் 10:1இதோ, கேருபீன்களுடைய தலைக்கு மேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
- Ezekiel 27:16 எசேக்கியேல் 27:16சீரியர் உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தம் உன்னோடேவியாபாரம்பண்ணி, மரகதங்களையும், இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையலாடைகளையும், உயர்ந்த வஸ்திரங்களையும், பவளங்களையும், பளிங்கையும் உன் சந்தைகளில் விற்கவந்தார்கள்.
- Exodus 24:10 யாத்திராகமம் 24:10இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.