Exodus 28:22 in Tamil
மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,
Maarppathakkaththirku athin pakkangalilae pinnalvaelaiyaana pasumbon sangiligalaiyum panni,
Exodus 28:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து,
- Open Tamil Contemporary Version
- “மார்பு அணிக்காக கயிறுபோல் பின்னப்பட்ட ஒரு சங்கிலியைச் சுத்தத் தங்கத்தினால் செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “சுத்தமான பொன்னினால் ஆன சங்கிலிகளை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்காக செய்ய வேண்டும். அவை கயிறு போல் பின்னப்பட்டிருக்க வேண்டும்.
Exodus 28:22 in English
- King James Version (KJV)
- And thou shalt make upon the breastplate chains at the ends [of] wreathen work [of] pure gold.
- World English Bible (WEB)
- You shall make on the breastplate chains like cords, of braided work of pure gold.
- American Standard Version (ASV)
- And thou shalt make upon the breastplate chains like cords, of wreathen work of pure gold.
- Bible in Basic English (BBE)
- And you are to make two chains of gold, twisted like cords, to be fixed to the priest's bag.
- Darby Translation (DBY)
- And thou shalt make on the breastplate chains of laced work, of wreathen work, of pure gold.
- Webster's Bible (WBS)
- And thou shalt make upon the breast-plate chains at the ends [of] wreathed work [of] pure gold.
- Young's Literal Translation (YLT)
- 'And thou hast made on the breastplate wreathed chains, work of thick bands, of pure gold;
Read in context
- 20நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
- 21இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்.
- 22மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,
- 23அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,
- 24பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.