Exodus 28:24 in Tamil
பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி,
Ponninaal seytha antha irandu pinnal vaelaiyaana sangiligalaiyum maarppathakkaththin pakkangalil irukkira irandu valaiyangalil maatti,
Exodus 28:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி,
- Open Tamil Contemporary Version
- அந்த இரண்டு தங்கச்சங்கிலிகளையும் மார்பு அணியின் மூலைகளிலுள்ள இரண்டு வளையங்களோடு தொடுக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- இரண்டு பொன் சங்கிலிகளையும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு வளையங்களில் பொருத்து.
Exodus 28:24 in English
- King James Version (KJV)
- And thou shalt put the two wreathen [chains] of gold in the two rings [which are] on the ends of the breastplate.
- World English Bible (WEB)
- You shall put the two braided chains of gold in the two rings at the ends of the breastplate.
- American Standard Version (ASV)
- And thou shalt put the two wreathen chains of gold in the two rings at the ends of the breastplate.
- Bible in Basic English (BBE)
- Put the two gold chains on the two rings at the ends of the bag;
- Darby Translation (DBY)
- And thou shalt put the two wreathen [cords] of gold in the two rings on the ends of the breastplate;
- Webster's Bible (WBS)
- And thou shalt put the two wreathed [chains] of gold in the two rings [which are] on the ends of the breast-plate.
- Young's Literal Translation (YLT)
- and thou hast put the two thick bands of gold on the two rings at the ends of the breastplate;
Read in context
- 22மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,
- 23அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,
- 24பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி,
- 25அவ்விரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு நுனிகளை ஏபோத்துத் தோள்துண்டின்மேல் அதின் முன்புறத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டுவாயாக.
- 26நீ இரண்டு பொன்வளையங்களைப்பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.