Exodus 28:7 in Tamil
அது ஒன்றாக இணைக்கப்படும்பொருட்டு, இரண்டு தோள்துண்டுகளின்மேலும் அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.
Athu ondraaga inaikkappadumboruttu, irandu tholthundugalinmaelum athin irandu munaigalum saerkkappadavaendum.
Exodus 28:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது ஒன்றாக இணைக்கப்படும்படி, இரண்டு தோள்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- அதை அணிந்துகொள்ளத்தக்க விதமாய் அதன் இரண்டு முனைகளிலும் தோளுக்கான இரண்டு பட்டிகள் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஏபோத்தின் தோள் பகுதி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தோள்பட்டை இருக்கவேண்டும். இந்தத் தோள் பட்டைகள் ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் கட்டப்படவேண்டும்.
Exodus 28:7 in English
- King James Version (KJV)
- It shall have the two shoulderpieces thereof joined at the two edges thereof; and [so] it shall be joined together.
- World English Bible (WEB)
- It shall have two shoulder straps joined to the two ends of it, that it may be joined together.
- American Standard Version (ASV)
- It shall have two shoulder-pieces joined to the two ends thereof, that it may be joined together.
- Bible in Basic English (BBE)
- It is to have two bands stitched to it at the top of the arms, joining it together.
- Darby Translation (DBY)
- It shall have two shoulder-pieces joined at the two ends thereof, where it is joined together.
- Webster's Bible (WBS)
- It shall have the two shoulder-pieces thereof joined at the two edges thereof; and [so] it shall be joined together.
- Young's Literal Translation (YLT)
- it hath two shoulders joining at its two ends, and it is joined.
Read in context
- 5அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக.
- 6ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்.
- 7அது ஒன்றாக இணைக்கப்படும்பொருட்டு, இரண்டு தோள்துண்டுகளின்மேலும் அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.
- 8அந்த ஏபோத்தின்மேல் இருக்க வேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்கவேண்டும்.
- 9பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.