Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 30:24 in Tamil

இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,

Ilavangappattaiyil ainnooru saekkal idaiyaiyum, oliva enneyil oru kudam enneyaiyum eduththu,

Download verse image

Exodus 30:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,
Open Tamil Contemporary Version
இலவங்கப்பட்டை 500 சேக்கல் ஆகிய இவையெல்லாம் பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி இருக்கவேண்டும். அத்துடன் ஒரு ஹின் அளவு ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
Tamil Easy Reading Version
இலவங்கம் 12 பவுண்டும் வாங்கிக்கொள். அதிகாரப்பூர்வமான அளவின்படி பார்த்து வாங்குவதோடு ஒரு கேலன் தரமான ஒலிவ எண்ணெயையும் வாங்கிக்கொள்.

Exodus 30:24 in English

King James Version (KJV)
And of cassia five hundred [shekels], after the shekel of the sanctuary, and of oil olive an hin:
World English Bible (WEB)
and of cassia five hundred, according to the shekel of the sanctuary; and a hin of olive oil.
American Standard Version (ASV)
and of cassia five hundred, after the shekel of the sanctuary, and of olive oil a hin;
Bible in Basic English (BBE)
And of cassia, five hundred shekels' weight measured by the scale of the holy place, and of olive oil a hin:
Darby Translation (DBY)
and of cassia five hundred, after the shekel of the sanctuary, and of olive oil a hin;
Webster's Bible (WBS)
And of cassia five hundred [shekels] , after the shekel of the sanctuary, and of olive-oil a hin:
Young's Literal Translation (YLT)
and cassia five hundred, by the shekel of the sanctuary, and olive oil a hin;

Read in context

  1. 22பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 23மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்தகருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்,
  3. 24இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,
  4. 25அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.
  5. 26அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,
Read all of Exodus 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.