Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 30:26 in Tamil

அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,

Athinaalae aasarippuk koodaaraththaiyum, saatchippettiyaiyum,

Download verse image

Exodus 30:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,
Open Tamil Contemporary Version
இந்த எண்ணெயை உபயோகித்து சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆசாரிப்புக் கூடாரத்தின் மேலும் உடன்படிக் கைப் பெட்டியின் மேலும் இந்த எண்ணெயைத் தெளி. அவை விசேஷமானவை என்பதை இது உணர்த்தும்.

Exodus 30:26 in English

King James Version (KJV)
And thou shalt anoint the tabernacle of the congregation therewith, and the ark of the testimony,
World English Bible (WEB)
You shall use it to anoint the Tent of Meeting, the ark of the covenant,
American Standard Version (ASV)
And thou shalt anoint therewith the tent of meeting, and the ark of the testimony,
Bible in Basic English (BBE)
This oil is to be put on the Tent of meeting, and on the ark of the law,
Darby Translation (DBY)
And thou shalt anoint the tent of meeting with it, and the ark of the testimony,
Webster's Bible (WBS)
And thou shalt anoint the tabernacle of the congregation with it, and the ark of the testimony,
Young's Literal Translation (YLT)
'And thou hast anointed with it the tent of meeting, and the ark of the testimony,

Read in context

  1. 24இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,
  2. 25அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.
  3. 26அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,
  4. 27மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும்,
  5. 28தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி,
Read all of Exodus 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.