Exodus 30:5 in Tamil
அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய்.
Anthath thandugalaiyum seeththim maraththaal panni, avaigalaiyum ponthagattaal moodakkadavaay.
Exodus 30:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளையும் பொன்தகட்டால் மூடவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- அந்தக் கம்புகளையும் சித்தீம் மரத்தினால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும்.
- Tamil Easy Reading Version
- தண்டுகளை சீத்திம் மரத்தால் செய்து பொன்னால் மூடு.
Exodus 30:5 in English
- King James Version (KJV)
- And thou shalt make the staves [of] shittim wood, and overlay them with gold.
- World English Bible (WEB)
- You shall make the poles of acacia wood, and overlay them with gold.
- American Standard Version (ASV)
- And thou shalt make the staves of acacia wood, and overlay them with gold.
- Bible in Basic English (BBE)
- And make these rods of the same wood, plating them with gold.
- Darby Translation (DBY)
- And thou shalt make the staves of acacia-wood, and overlay them with gold.
- Webster's Bible (WBS)
- And thou shalt make the staffs of shittim wood, and overlay them with gold.
- Young's Literal Translation (YLT)
- 'And thou hast made the staves of shittim wood, and hast overlaid them with gold;
Read in context
- 3அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி,
- 4அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக.
- 5அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய்.
- 6சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.
- 7ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.