Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 35:10 in Tamil

உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.

Ungalil njaana iruthayamulla anaivarum vanthu, karththar kattalaiyittavaigalaiyellaam seyvaarkalaaga.

Download verse image

Exodus 35:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
“உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, யெகோவா கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
Open Tamil Contemporary Version
உங்களில் தொழில் திறமையுள்ளவர்கள் எல்லோரும் வந்து, யெகோவா கட்டளையிட்ட வேலைகளையெல்லாம் செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
“கர்த்தர் கட்டளையிட்ட பொருள்களையெல்லாம் திறமை மிகுந்த கைவேலைக்காரர் அனைவரும் செய்ய வேண்டும்.

Exodus 35:10 in English

King James Version (KJV)
And every wise hearted among you shall come, and make all that the LORD hath commanded;
World English Bible (WEB)
“‘Let every wise-hearted man among you come, and make all that the LORD has commanded:
American Standard Version (ASV)
And let every wise-hearted man among you come, and make all that Jehovah hath commanded:
Bible in Basic English (BBE)
And let every wise-hearted man among you come and make whatever has been ordered by the Lord;
Darby Translation (DBY)
And all who are wise-hearted among you shall come and make all that Jehovah has commanded:
Webster's Bible (WBS)
And every wise-hearted among you shall come, and make all that the LORD hath commanded;
Young's Literal Translation (YLT)
'And all the wise-hearted among you come in, and make all that Jehovah hath commanded:

Read in context

  1. 8விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
  2. 9ஆசாரிருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்ககோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
  3. 10உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
  4. 11வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
  5. 12பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
Read all of Exodus 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.