Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 35:11 in Tamil

வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,

Vaasasthalaththaiyum, athin koodaaraththaiyum, athin moodiyaiyum, athin kokkigalaiyum, athin palagaigalaiyum, athin thaazhppaalkalaiyum, athin thoongalaiyum, athin paathangalaiyum,

Download verse image

Exodus 35:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
Open Tamil Contemporary Version
“அவையாவன: இறைசமுகக் கூடாரமும் அதற்குரிய மூடுதிரையும், கொக்கிகளும், மரச்சட்டங்களும், குறுக்குச் சட்டங்களும், கம்பங்களுடன் அதன் அடித்தளங்களும்,
Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரம், அதன் வெளிப்பிரகாரம், அதன் மேற் பரப்பு: கொக்கிகள், பலகைகள், தாழ்ப்பாள்கள், தூண்கள், அடித்தளங்கள்,

Exodus 35:11 in English

King James Version (KJV)
The tabernacle, his tent, and his covering, his taches, and his boards, his bars, his pillars, and his sockets,
World English Bible (WEB)
the tabernacle, its outer covering, its roof, its clasps, its boards, its bars, its pillars, and its sockets;
American Standard Version (ASV)
the tabernacle, its tent, and its covering, its clasps, and its boards, its bars, its pillars, and its sockets;
Bible in Basic English (BBE)
The House and its tent and its cover, its hooks and its boards, its rods and its pillars and its bases;
Darby Translation (DBY)
the tabernacle, its tent, and its covering, its clasps, and its boards, its bars, its pillars, and its bases;
Webster's Bible (WBS)
The tabernacle, its tent, and its covering, its buttons, and its boards, its bars, its pillars, and its sockets,
Young's Literal Translation (YLT)
'The tabernacle, its tent, and its covering, its hooks, and its boards, its bars, its pillars, and its sockets,

Read in context

  1. 9ஆசாரிருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்ககோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
  2. 10உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
  3. 11வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
  4. 12பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
  5. 13மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
Read all of Exodus 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.