Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 35:14 in Tamil

வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும்,

Velichangodukkum kuththuvilakkaiyum, athin karuvigalaiyum, athin agalkalaiyum, velichaththukku enneyaiyum,

Download verse image

Exodus 35:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெளிச்சம்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
Open Tamil Contemporary Version
வெளிச்சத்திற்கான குத்துவிளக்கு, அதற்குரிய உபகரணங்கள், விளக்குகள், வெளிச்சத்திற்கான எண்ணெய்,
Tamil Easy Reading Version
வெளிச்சத்திற்கான குத்து விளக்குத் தண்டு, அதனோடு பயன்படுத்தப்படும் பொருட்கள், விளக்குகள், விளக்குக்கு எண்ணெய்,

Exodus 35:14 in English

King James Version (KJV)
The candlestick also for the light, and his furniture, and his lamps, with the oil for the light,
World English Bible (WEB)
the lamp stand also for the light, with its vessels, its lamps, and the oil for the light;
American Standard Version (ASV)
the candlestick also for the light, and its vessels, and its lamps, and the oil for the light;
Bible in Basic English (BBE)
And the support for the lights, with its vessels and its lights and the oil for the light;
Darby Translation (DBY)
and the lamp-stand for the light, and its utensils, and its lamps, and the oil for the light;
Webster's Bible (WBS)
The candlestick also for the light, and its furniture, and its lamps, with the oil for the light,
Young's Literal Translation (YLT)
'And the candlestick for the light, and its vessels, and its lamps, and the oil for the light,

Read in context

  1. 12பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
  2. 13மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
  3. 14வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும்,
  4. 15தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும்,
  5. 16தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதன் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
Read all of Exodus 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.