Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 148:3 in Tamil

சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.

Sooriya santhirarae, avaraith thuthiyungal; piragaasamulla sagala natchaththirangalae, avaraith thuthiyungal.

Download verse image

Psalm 148:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
Open Tamil Contemporary Version
சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்; பிரகாசிக்கிற நட்சத்திரங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்! நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!

Psalm 148:3 in English

King James Version (KJV)
Praise ye him, sun and moon: praise him, all ye stars of light.
World English Bible (WEB)
Praise him, sun and moon! Praise him, all you shining stars!
American Standard Version (ASV)
Praise ye him, sun and moon: Praise him, all ye stars of light.
Bible in Basic English (BBE)
Give praise to him, you sun and moon: give praise to him, all you stars of light.
Darby Translation (DBY)
Praise him, sun and moon; praise him, all ye stars of light.
Webster's Bible (WBS)
Praise ye him, sun and moon: praise him, all ye stars of light.
Young's Literal Translation (YLT)
Praise ye Him, sun and moon, Praise ye Him, all stars of light.

Read in context

  1. 1அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
  2. 2அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.
  3. 3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
  4. 4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
  5. 5அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
Read all of Psalm 148

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.