Exodus 35:32 in Tamil
இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும்,
Iraththinangalai muththirai vettaaga vettip pathikkavum, maraththil siththiravaelai seythu sagala vinothamaana vaelaigalais seyyavum,
Exodus 35:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து எல்லா வித்தியாசமான வேலைகளைச் செய்யவும்,
- Open Tamil Contemporary Version
- தங்கத்தினாலும், வெள்ளியினாலும், வெண்கலத்தினாலும், சித்திர வேலைப்பாடுகளைச் செய்வதற்கும்,
- Tamil Easy Reading Version
- அவன் பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருள்களைச் செய்து அவற்றை வடிவமைக்க வல்லவன்.
Exodus 35:32 in English
- King James Version (KJV)
- And to devise curious works, to work in gold, and in silver, and in brass,
- World English Bible (WEB)
- and to make skillful works, to work in gold, in silver, in bronze,
- American Standard Version (ASV)
- and to devise skilful works, to work in gold, and in silver, and in brass,
- Bible in Basic English (BBE)
- As an expert designer of beautiful things, working in gold and silver and brass;
- Darby Translation (DBY)
- and to devise artistic things: to work in gold, and in silver, and in copper,
- Webster's Bible (WBS)
- And to devise curious works, to work in gold, and in silver, and in brass,
- Young's Literal Translation (YLT)
- even to devise devices to work in gold, and in silver, and in brass,
Read in context
- 30பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,
- 31அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
- 32இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும்,
- 33அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.
- 34அவன் இருதயத்திலும், தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.