Exodus 35:33 in Tamil
அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.
Avanukku njaanaththaiyum puththiyaiyum arivaiyum aruli, avan sagalavitha vaelaigalaiyum seyyumbadi thaevaaaviyinaalae avanai nirappinaar.
Exodus 35:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.
- Open Tamil Contemporary Version
- இரத்தினக் கற்களை வெட்டவும், அவற்றைப் பதிக்கவும், மரத்தைச் செதுக்கி வெவ்வேறு வினோதமான வேலைகளைச் செய்யவும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்.
- Tamil Easy Reading Version
- கற்களைச் செதுக்கி அவற்றில் ஆபரணங்களைச் செய்யமுடியும். பெசலெயேலுக்கு மரவேலைகள் அனைத்தும் தெரியும்.
Exodus 35:33 in English
- King James Version (KJV)
- And in the cutting of stones, to set [them], and in carving of wood, to make any manner of cunning work.
- World English Bible (WEB)
- in cutting of stones for setting, and in carving of wood, to work in all kinds of skillful workmanship.
- American Standard Version (ASV)
- and in cutting of stones for setting, and in carving of wood, to work in all manner of skilful workmanship.
- Bible in Basic English (BBE)
- Trained in the cutting of stones and the ornamenting of wood and in every sort of handwork.
- Darby Translation (DBY)
- and in cutting of stones, for setting, and in carving of wood, to execute all artistic work;
- Webster's Bible (WBS)
- And in the cutting of stones, to set [them] , and in carving of wood, to make any manner of curious work.
- Young's Literal Translation (YLT)
- and in graving of stones for settings, and in graving of wood to work in any work of design.
Read in context
- 31அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
- 32இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும்,
- 33அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.
- 34அவன் இருதயத்திலும், தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
- 35சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.