Exodus 36:32 in Tamil
வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.
Vaasasthalaththin marubakkaththup palagaigalukku ainthu thaazhppaalkalaiyum, vaasasthalaththin maerpuramaana pinpakkaththup palagaigalukku ainthu thaazhppaalkalaiyum panninaan.
Exodus 36:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்கு புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்தான்.
- Open Tamil Contemporary Version
- மற்றப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்கு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், இறைசமுகக் கூடாரத்தின் கடைசியான மேற்குப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும் செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- மறுபக்கத்திற்கு ஐந்து தாழ்ப்பாள்களும், பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்திற்கு (மேற்கு) ஐந்து தாழ்ப்பாள்களும் அமைத்தனர்.
Exodus 36:32 in English
- King James Version (KJV)
- And five bars for the boards of the other side of the tabernacle, and five bars for the boards of the tabernacle for the sides westward.
- World English Bible (WEB)
- and five bars for the boards of the other side of the tabernacle, and five bars for the boards of the tabernacle for the hinder part westward.
- American Standard Version (ASV)
- and five bars for the boards of the other side of the tabernacle, and five bars for the boards of the tabernacle for the hinder part westward.
- Bible in Basic English (BBE)
- And five for the boards on the other side of the House, and five for the boards at the back, on the west.
- Darby Translation (DBY)
- and five bars for the boards of the other side of the tabernacle, and five bars for the boards of the tabernacle at the rear, westward.
- Webster's Bible (WBS)
- And five bars for the boards of the other side of the tabernacle, and five bars for the boards of the tabernacle for the sides westward.
- Young's Literal Translation (YLT)
- and five bars for the boards of the second side of the tabernacle, and five bars for the boards of the tabernacle, for the sides westward;
Read in context
- 30அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின்கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.
- 31சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
- 32வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.
- 33நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படிசெய்தான்.
- 34பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.
Cross references
Original words (Hebrew)
- five · H2568חָמֵשׁ châmêsh
- bars · H1280בְּרִיחַ bᵉrîyach
- boards · H7175קֶרֶשׁ qeresh
- other · H8145שֵׁנִי shênîy
- side · H6763צֵלָע tsêlâʻ
- tabernacle · H4908מִשְׁכָּן mishkân
- five · H2568חָמֵשׁ châmêsh
- bars · H1280בְּרִיחַ bᵉrîyach
- boards · H7175קֶרֶשׁ qeresh
- tabernacle · H4908מִשְׁכָּן mishkân
- sides · H3411יְרֵכָה yᵉrêkâh
- westward · H3220יָם yâm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.