Exodus 36:7 in Tamil
செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.
Seyyavaendiya ellaa vaelaigalukkum pothumaana porulkal irunthathumallaamal athigamaayum irunthathu.
Exodus 36:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாகவும் இருந்தது.
- Open Tamil Contemporary Version
- ஏனெனில், எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதற்குத் தேவையானவற்றைவிட அதிகமான பொருட்கள் ஏற்கெனவே அவர்களிடம் இருந்தன.
- Tamil Easy Reading Version
- தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு ஜனங்கள் தேவைக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்கள்.
Exodus 36:7 in English
- King James Version (KJV)
- For the stuff they had was sufficient for all the work to make it, and too much.
- World English Bible (WEB)
- For the stuff they had was sufficient to do all the work, and too much.
- American Standard Version (ASV)
- For the stuff they had was sufficient for all the work to make it, and too much.
- Bible in Basic English (BBE)
- For the material they had was enough and more than enough for all the work which had to be done.
- Darby Translation (DBY)
- for the work they had was sufficient for all the work to do it, and it was too much.
- Webster's Bible (WBS)
- For the stuff they had was sufficient for all the work to make it, and too much.
- Young's Literal Translation (YLT)
- and the work hath been sufficient for them, for all the work, to do it, and to leave.
Read in context
- 5மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
- 6அப்பொழுது மோசே இனி புருஷர் களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
- 7செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.
- 8வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்தமெல்லி பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.
- 9ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.