Exodus 36:9 in Tamil
ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.
Ovvoru mooduthirai irubaththettu muzha neelamum naalu muzha agalamumaayirunthathu; mooduthiraigalellaam orae alavaayirunthathu.
Exodus 36:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- எல்லா திரைகளும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு திரையும் 28 முழ நீளமும் 4 முழ அகலமுமாக ஒரே அளவுடையதாய் அமைந்தன.
Exodus 36:9 in English
- King James Version (KJV)
- The length of one curtain [was] twenty and eight cubits, and the breadth of one curtain four cubits: the curtains [were] all of one size.
- World English Bible (WEB)
- The length of each curtain was twenty-eight cubits, and the width of each curtain four cubits. All the curtains had one measure.
- American Standard Version (ASV)
- The length of each curtain was eight and twenty cubits, and the breadth of each curtain four cubits: all the curtains had one measure.
- Bible in Basic English (BBE)
- Every curtain was twenty-eight cubits long and four cubits wide, all of the same measure.
- Darby Translation (DBY)
- The length of one curtain was twenty-eight cubits, and the breadth of one curtain four cubits — one measure for all the curtains.
- Webster's Bible (WBS)
- The length of one curtain [was] twenty and eight cubits, and the breadth of one curtain four cubits: the curtains [were] all of one size.
- Young's Literal Translation (YLT)
- The length of the one curtain [is] eight and twenty by the cubit, and the breadth of the one curtain four by the cubit; one measure [is] to all the curtains.
Read in context
- 7செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.
- 8வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்தமெல்லி பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.
- 9ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.
- 10ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.
- 11இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.
Original words (Hebrew)
- length · H753אֹרֶךְ ʼôrek
- one · H259אֶחָד ʼechâd
- curtain · H3407יְרִיעָה yᵉrîyʻâh
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- eight · H8083שְׁמֹנֶה shᵉmôneh
- cubits · H520אַמָּה ʼammâh
- breadth · H7341רֹחַב rôchab
- one · H259אֶחָד ʼechâd
- curtain · H3407יְרִיעָה yᵉrîyʻâh
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- cubits · H520אַמָּה ʼammâh
- curtains · H3407יְרִיעָה yᵉrîyʻâh
- one · H259אֶחָד ʼechâd
- size · H4060מִדָּה middâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.