Exodus 37:18 in Tamil
குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.
Kuththuvilakkin oru pakkaththil moondru kilaigalum athin marubakkaththil moondru kilaigalumaaga athin pakkangalil aaru kilaigal seyyappattathu.
Exodus 37:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- குத்துவிளக்கின் ஒருபக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும், மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக ஆறு கிளைகள் பிரிந்து சென்றன.
- Tamil Easy Reading Version
- குத்துவிளக்குக்கு ஆறு கிளைகள் இருந்தன. மூன்று கிளைகள் ஒரு புறத்திலும் மூன்று கிளைகள் எதிர் புறத்திலும் இருந்தன.
Exodus 37:18 in English
- King James Version (KJV)
- And six branches going out of the sides thereof; three branches of the candlestick out of the one side thereof, and three branches of the candlestick out of the other side thereof:
- World English Bible (WEB)
- There were six branches going out of its sides: three branches of the lamp stand out of its one side, and three branches of the lamp stand out of its other side:
- American Standard Version (ASV)
- And there were six branches going out of the sides thereof; three branches of the candlestick out of the one side thereof, and three branches of the candlestick out of the other side thereof:
- Bible in Basic English (BBE)
- It had six branches coming out from its sides, three from one side and three from the other;
- Darby Translation (DBY)
- And six branches went out of the sides thereof — three branches of the candlestick out of the one side thereof, and three branches of the candlestick out of the other side thereof;
- Webster's Bible (WBS)
- And six branches proceeding from its sides; three branches of the candlestick from the one side of it, and three branches of the candlestick from the other side of it.
- Young's Literal Translation (YLT)
- and six branches are coming out of its sides, three branches of the candlestick out of its one side, and three branches of the candlestick out of its second side;
Read in context
- 16மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.
- 17குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.
- 18குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.
- 19ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு புவூம் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.
- 20விளக்குத்தண்டில் வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.
Original words (Hebrew)
- six · H8337שֵׁשׁ shêsh
- branches · H7070קָנֶה qâneh
- out · H3318יָצָא yâtsâʼ
- sides · H6654צַד tsad
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- branches · H7070קָנֶה qâneh
- candlestick · H4501מְנוֹרָה mᵉnôwrâh
- one · H259אֶחָד ʼechâd
- side · H6654צַד tsad
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- branches · H7070קָנֶה qâneh
- candlestick · H4501מְנוֹרָה mᵉnôwrâh
- other · H8145שֵׁנִי shênîy
- side · H6654צַד tsad
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.